Monday, January 21, 2008

சிந்தியுங்கள் மானுடர்களே ..


என்றாவது சிந்தித்தது உண்டா
இவ்வுலகம் யாருக்காணது என்று ?

உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பதால்
உலகை தன்னதாக்கி கொண்ட மானுடன்
பரிணாமத்தில் பின்தங்கி போனதால்
மற்ற உயிர்களை பின்னுகே தள்ளிவிட்டான்

நித்தம் நிகழும் பிரச்சனைகளில்
ஒன்றாவது பூமியை முன்வைத்தே !!

மனித சங்கதி வாழ பட்டாக்கல் போடப்பட்ட
பூமியில் சங்கதி தேடி அலையும் உயிர்கள் பல ..

உறவுகள் துளைத்து நிற்பது
மானிடம் மற்றும் அன்று ..

வேர்கள் தேடி அலைவது
மனிதன் மட்டும் அல்ல ..

சிந்தியுங்கள் மானுடர்களே !!!

பகுத்தறிவு என்பது சாதி,
மதம் மட்டும் சார்ந்ததல்ல...

உயிர்கள் சார்ந்ததும்தான் ...

3 comments:

Unknown said...

dai vanchi natha nee mothalle sinthida.....moodevi

Kirubaharan said...

Nice to read...

Unknown said...

Nee solrathu sari thann Vanchi...!!! Aana saga manusan kasta padum pothe kandukkathavanga
matha uyir pathi yosikkava poraanga.

kanavugal nigamagum oru naal varum....!! Kanavu kaanbathai niruthi vidathe..!!!
(konjam over-a poiducho..!!)