Thursday, May 28, 2009

வெள்ளையன் வெள்ளையன் தான் !!



Slumdog Millionaire படத்துல சிறு வயது நாயகன் நாயகியா வேடமிட்ட
ரூபிணா மற்றும் இஸ்மாயில் ஆகியோரது சேரி வீடு சமீபத்தில் மும்பை மாநகாரட்சியால் தகர்க்கபட Slumdog Millionaire படத்தின் இயக்குநர் Danny Boyle உடனடியாக உதவிக்கரம் நீட்டிஉள்ளார் !!

ஆம் .. வீடு தகர்க்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் துடிதுடித்து மும்பை பறந்து வந்த Boyle
இஸ்மாயிலுக்கு 20 லட்சம் மதிப்புள்ள புது அபார்ட்மெண்ட் வீட்டை வாங்கிதந்து சிறுவனது துயர் நீக்கினார் !!

ரூபிணாவிற்கும் வீடு வாங்குகிற முயற்சியில் உள்ளார் அவர் !!

Slumdog Millionaire படத்தின் வெற்றிக்கு பிறகு ..நம்ம "இசை புயல்" ரெஹ்மானுக்கு ஆஸ்கர் வாங்கி தந்த ஜெய் ஹோ பாடலின் முதல் வார்த்தைகளை கொண்டு " ஜெய் ஹோ " என்ற அமைப்பை உருவாக்கி ..இந்திய சேறிவாழ் சிறார்களுக்கு கல்வி சார் உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !!

காசை கண்டவுடன் கண்ணுமுன்னு தெரியாம ஆட்டம் போடும் நம்ம ஊரு இயக்குநர்களுக்கு மத்தியில
நம்ம Boyle படா சோக்குத்தான் .. !!

வெள்ளையனுக்கு தோல்மட்டும் வெள்ளையில்லை மனசும்தானு நிருபிச்சிட்டாரு மனுசன் !!

2 comments:

Raja said...

Dear Vanji..

Accept but i love that word...so sorryy...and this one is rocking ....keep writing ..pls

ச ஹரிபிரசாத் said...

வாடிப்போன செடிகளுக்காய் தேடிப்போன
மழையே...
உனக்கு நன்றி ...

-ஹரிபிரசாத்
www.hariprasathtamil.blogspot.com