Thursday, August 5, 2010

வாழ்க்கை !!



போராட்டமே வாழ்க்கை என்பதால்,
போராளியாய் இருப்பதை தவிர வேறு வழியில்லை!
போர்க்களம் புகுவதும் புதிதில்லை..

கனவுலகில் நித்‌தம் மூழ்கிதிளைப்பதால்
நீதர்ஸனம் எது என்பதில் குழப்பநிலை !
கனவுகள் ஏதும் கழைவதும் இல்லை..

குறிக்கோள் உடனான பயணம் என்பதால்
தோல்விகள் பற்றி கவலையில்லை, தோற்பதும் புததில்லை
அதனால்தானோ என்னவோ முயற்சிகள் மட்டும் நிற்பதேயில்லை ??