Wednesday, March 25, 2009

நன்றி !!

நித்‌தம் நிரந்தரமாய் உணவு கிடைப்பதாலோ என்னவோ
இதுநாள் வரை இறைவனுக்கு நன்றி சொல்ல நினைத்ததே இல்லை !!



நன்றியின் அர்த்தம் இவர்களால் புலப்பட்டேன் !!

நன்றிகள் !!

-----------------------------------------
படம் : உலக ஆனாதைகள் தினத்தை நான் பணிபுரியும் நிறுவனத்தில் கொண்டாடும் பொழுது
அழைத்து வரப்பட்ட அனாதைச் சிறுவர்கள்