Thursday, December 18, 2008

கூகிள் எனும் மந்திரம் !!!



கண்டுபிடிப்புகளின் கடவுளாக விளங்கும் கூகிள் மற்றும் ஒரு முறை தங்களுக்கு நிகர் தாங்களே என்று அழுத்தமாக நிரூபிக்க தொடங்கிஇருக்கிறது !!

இம்முறை இவர்கள் கையில் ஏந்தி நிற்பது காந்தியின் கணவை.
ஆம் செழிப்பான எதிர்கால இந்தியா கிராமங்களில் ஒளிந்து கிடக்கிறது என்ற காந்தியின் கணவை நினைவாக்க Google.org Gram Panchayat Puraskar (GGPP) என்ற போட்டியை தொடங்கி இருக்கின்றனர்.

முதற்கட்டமாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் கல்வி, உணவு மற்றும் சுகாதாரம்,கிராம உள்கட்டமைப்பு,கிராம மின் வசதி ,குடிநீர் வசதி போன்ற துறைகளில் புதுமைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் புகுத்தி மனித வாழ்வை மேம்படுத்தி சிறப்பாக செயல்பட்டுவரும் சிறந்த ஐந்து பஞ்சாயத்துகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக தர இருக்கின்றனர்

மேலும் படிக்க :http://www.google.org/ggpp.html

Wednesday, December 17, 2008

அமெரிக்க அதிபர் ஒபாமா !!!!



இளமை காலங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா !!