Tuesday, March 11, 2008

சமீபத்தில் ரசித்த அருமையான ஒரு ஆட்டோ வாசகம் !!



காசு அளவு நேசம்
கை அளவு உள்ளம்
பொய்யான பாசம்
இதுதாண்டா உலகம் !

Saturday, March 1, 2008

விதிகளின் வீதிகளில் ..



விந்தை விட்தகர்களின்
வினோத விளையாட்டுகளில்
விதியின் விழும்புகளில்
விம்மி விம்மி வியாபிததுகொண்டிறிக்கிறோம் ,
விதியின் விசை விளங்காமல் ..
வினாவின் வியூகம் விலகாமல் .
வினாவிர்கான் விடைக்காணாமல் ..

வீருகொண்டு வீழ்வோமெனில்
வீழ்ச்சி வீழ்ச்சியல்ல ..
விசைபாடும் விதியர்கழுக்ககே
வீழ்ச்சியாம் ..
விதிபல விதிப்போம் , வீதிகள் விதைப்போம்

விதிகளின் வீதிகளில்...